About Us


எங்களைப் பற்றி...

* செய்திப்பெட்டகம் (Seithippettagam) இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

* தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் உடனுக்குடன் துல்லியமான செய்திகளையும், பயனுள்ள வாழ்வியல் தகவல்களையும் கொண்டு சேர்ப்பதே எங்களின் முதன்மை நோக்கம். இன்றைய வேகமான உலகில், நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதற்காக 'செய்திப்பெட்டகம் ஊடகக்குழு' அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

*நாங்கள் எதைப் பற்றி எழுதுகிறோம்?

 * அரசுத் திட்டங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை விண்ணப்பிக்கும் முறைகள்.

 * தொழில்நுட்பம்: புதிய மொபைல்கள், செயலிகள் மற்றும் அன்றாட வாழ்விற்குத் தேவையான டெக் டிப்ஸ்.

* நலவாழ்வு: ஆரோக்கியமான வாழ்விற்கான இயற்கை மருத்துவக் குறிப்புகள் மற்றும் உணவுகள்.

*வேலைவாய்ப்பு: அனைவரும் பயனுறும் வகையில் வேலைவாய்ப்பு செய்திகள்.

 * திரைவிமர்சனம்: திரைப்படங்கள் மற்றும் கலைத்துறை சார்ந்த நடுநிலையான விமர்சனங்கள்.

* முதலீடு: தங்கம், பங்குச்சந்தை மற்றும் சேமிப்புத் திட்டங்கள் குறித்த வழிகாட்டுதல்கள்.

*வரலாறு: வரலாற்றில் நடந்த சம்பவங்கள் மற்றும் வினோத நிகழ்வுகள்.

*செய்திகள்: உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கிய மற்றும் பயனுள்ள செய்திகள்.

*அறிவியல்: முக்கியமான அறிவியல் தகவல்கள்.

*ஆன்மிகம்: மனதையும் உடலையும் நெறிப்படுத்த ஆன்மீக தகவல்கள்.

*மற்றும் பல: மற்றும் பல சுவாரசியமான தலைப்புகளில் கட்டுரைகள்.

* எங்கள் நோக்கம்:

* இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் எவை உண்மையானவை, எவை பயனுள்ளவை என்பதைத் தரம் பிரித்து, எமது வாசகர்களுக்குத் தெளிவான ஒரு பார்வையை வழங்குவதே செய்திப்பெட்டகத்தின் இலக்காகும்.

*தலைமை ஆசிரியர்: க.மனோஜ்

*இடம்: தமிழ்நாடு, இந்தியா.

*எங்களைத் தொடர்பு கொள்ள: [seithippettagam@gmail.com]

*தொடர்புகொள்ள வேண்டிய வேலை நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி - மாலை 5 மணி.

*எங்களைப் பின்தொடர:



கருத்துரையிடுக (0)